Puthaiyal 1 - Writers & Journalist A K Chettiar's Chennai City 1942 Based Article Written By Ramachandra Vaidhyanath

வரலாற்றுப் புதையல் – 1:- ஏ.கே.செட்டியார் எழுதிய “சென்னை நகரம் – 1942” கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 1 சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட…