Posted inUncategorized
அனைவருக்குமான உடல் இயங்கு இயல் | ப.பி. செர்கேயெவ் | த. டாக்டர் அ.கதிரேசன் | விலை ரூ. 340
1981ல் மீர் பதிப்பகம் வெளியிட்ட மிகப் பிரபலமான ரஷ்ய நூல் இது. இது மாதிரி ஒரு உடல் கூறியல் புத்தகம் இதுவரை எழுதப்படவில்லை என்று சொல்லுமளவு என்னை அன்றைய நாட்களில் பாதித்த படைப்பு இது. இதை நாம் திரும்ப வாசிக்க முடியும்…