Posted inBook Review
இரா.இராதா கிருட்டினன் எழுதிய “வடிநிலம்: கடலூர் மாவட்ட வரலாறு” – நூலறிமுகம்
உங்களுடன் கொஞ்ச நேரம் என்ற நூலாசிரியரின் அழைப்பு நம்மை வரவேற்று வடிநிலத்திற்குள் அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு பகுதியையும் சுற்றுலா வழிகாட்டிபோல் சுவைபட விவரித்து உடன் வருகிறார் நூலாசிரியர். கதை,கட்டுரை, கவிதைகளை எழுதுவதை விடவும் வரலாறு எழுதுவது கடினம். ,பெருமளவு உழைப்பைக் கட்டணமாய்…