Posted inPoetry
ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்
தனிமை நிரம்பிய வெளிச்சத்தில் இரவு ஊர்ந்து கொண்டிருக்கிறது அதன் வலப்புறமும் இடப்புறமும் வயலின் கணத்திற்குக் கணம் நடனமிடுகிறது. பியர் வெகு அபூர்வமாக குறைந்து கொண்டே செல்கிறது இழுத்துத் தள்ளிய சிகரெட் புகையின் நீள் வளையம் சுவரில் டாவின்ஸின் ஓவியமாய் கூடி பரவசிக்க.…
