Posted inPoetry
” ஒரு கேள்வி …” (கவிதை) – ஐ.தர்மசிங்
இறைவன் கனவாகவே இருக்கும் இன்னொரு பொம்மை சாத்தான் பயமுறுத்தும் இன்னொரு பூச்சாண்டி மதம் ரசனை ததும்பும் இன்னொரு பாட்டிக் கதை போர் விமானம் சிறகடிக்காமல் பறக்கும் அதிசய பட்டாம்பூச்சி வெடிகுண்டு விழாக்கால நவீனப் பட்டாசு உள்நாடு துள்ளி விளையாடும் சொந்த வீடு…