Posted inBook Review
கதிர் சக்தியின் “ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” – நூல் அறிமுகம்
“ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” – நூல் அறிமுகம் *நாம் வாசிக்க சில கதைகள் நம்மை வாசிக்கும் சில கதைகள்* என கதையாசிரியர் தம் வரிகளில் குறிப்பிட்டுள்ளார், ஆனால் புத்தகத்தை திறந்தால், அனைத்து கதைகளும் நம்மை வாசித்து, நம்முள் உறங்கிக்…







