Posted inArticle
புள்ளிமான் கோம்பை நடுகற்கள் – ஒரு மீளாய்வு – அ.உமர் பாரூக்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ள ஊர் புள்ளிமான் கோம்பை. ஆண்டிபட்டியிலிருந்து இருந்து சுமார் 19 கி.மீ தூரத்திலும், வத்தலக்குண்டிலிருந்து 15 கி.மீ தூரத்திலும் புள்ளிமான் கோம்பை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 765 மீட்டர் உயரத்தில் உள்ளது இச்சிற்றூர். 2006…