Posted inBook Review
நூல் அறிமுகம்: சாத்திரியின் *ஆயுத எழுத்து (நாவல்)* – எஸ். ஃபாயிஸா அலி
நூல்: ஆயுத எழுத்து (நாவல்) நூலாசிரியர்: சாத்திரி வெளியீடு: திலீபன் பதிப்பகம். விலை: ரூபாய் 300. உள்ளார்ந்த நேர்மையோடு காட்சிப் படுத்தப் பட்டிருக்கும் பாசிசத்தின் இருவேறு முகங்கள். எந்த தேசமாயினும்..எந்த மதமாயினும்..எந்தக் காலமேயாயினும்..அடக்குமுறைகள் கூடாது,அடக்குமுறைக்கு எதிரான போராட்டக் கருவி ஆயுதமாகிவிடவும் கூடாது.…