அ.வெண்ணிலா எழுதிய "இந்திர நீலம் - எட்டு சிறுகதைகள் தொகுப்பு" புத்தகம் ஓர் அறிமுகம் | A.Vennila Indhira Neelam Book Review | www.bookday.in

அ.வெண்ணிலா எழுதிய “இந்திர நீலம் – எட்டு சிறுகதைகள் தொகுப்பு” – நூல் அறிமுகம்

அ.வெண்ணிலா அவர்கள் எழுதிய "இந்திர நீலம்" எட்டு சிறுகதைகள் தொகுப்பு பெண்ணின் உள்ளுணர்வுகளை பளிச்சென்று பேசுகிறது. சொல்லித் தெரியவதில்லை மன்மத கலை என்பது காலம் காலமாக மன்மதன்களுக்கு மட்டுமே!. ரதிகளுக்கு இல்லையென்பதும், அப்படி அவர்கள் இருந்தால் இந்த உலகம் எப்படி பே(ஏ)சும்…
எழுத்தாளர் அ. வெண்ணிலா-வின் (Writer A.Vanila) "சாலாம்புரி" (Salampuri) நாவல் புத்தகம் - நூல் அறிமுகம் | Tamil Book Review

அ. வெண்ணிலாவின் “சாலாம்புரி” நாவல் – நூல் அறிமுகம்

"சாலாம்புரி" நாவல்-லில் இருந்து.... கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், சிறு பத்திரிகை என பன்முகத் தளங்களில் இயங்கிவரும் இந்நூலாசிரியர் அ. வெண்ணிலா அவர்களின் படைப்புகள், ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வந்தவாசியைப் பிறப்பிடமாகக் கொண்ட தோழர், முதுகலையில்…
2021 SRM University Tamil Awards (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் விருதுகள்) Announced. Book Day is Branch of Bharathi Puthakalayam.

2021 ஆம் ஆண்டுக்கான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் இலக்கிய விருதுகள் அறிவிப்பு



2012 முதல் ஆண்டு முதல் ஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளை தந்த படைப்பாளிக்கு 12 வகையான விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறார்கள். இந்த விருதுகள் மொத்தம் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு கொண்டவை. இந்த ஆண்டுக்கான விருதுகளை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தேர்வு செய்தது.

2021 SRM University Tamil Awards (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் விருதுகள்) Announced. Book Day is Branch of Bharathi Puthakalayam.
நன்றி: hindutamil.in

விருதுக்கு தேர்வானோர் விவரம்:

இந்த ஆண்டிற்கான எஸ்.ஆர்.எம் தமிழ்ப் பேராயம் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது – அ.வெண்ணிலா (கங்காபுரம்), இரா.முத்து நாகு (சுளூந்தீ) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

பாரதியார் கவிதை விருது – கடவூர் மணிமாறன் (குறிஞ்சிப் பூக்கள்), அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது – வெற்றிச்செல்வன் (மழலையர் மணிப் பாடல்கள்), ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது – டாக்டர் பழனி (நாலடியார்).

அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது – வி. டில்லிபாபு (எந்திரத் தும்பிகள்: ஹெலிகாப்டர் ஓர் அறிமுகம்), முத்துதாண்டவர் தமிழிசை விருது – டி. கே. எஸ். கலைவாணன் (நாடகமும், தமிழிசையும்), பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது – சி.மகேந்திரன் (அறிவு பற்றிய தமிழரின் அறிவு), முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது – சி.மகேஸ்வரன் (இனக்குழு வரைவியல்), சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது – மா.பூங்குன்றன் (தென்மொழி).

தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது – மணிமேகலை மன்றம், ராஜபாளையம், அருணாசலக் கவிராயர் விருது – திருபுவனம் ஜி.ஆத்மநாதன் தமிழ் இசைக் குழு, பாரிவேந்தர் பைந்தமிழ் விருது – பா.வளன் அரசு (மூத்த தமிழறிஞர்).

விருது வழங்கும் விழா சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனவும், விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vennila in Salampuri Novel Oriented Conservation Between Vannadasan and Marabin Maindan Muthiah. Book Day is Branch of Bharathi Puthakalayam

அ. வெண்ணிலாவின் சாலாம்புரி நாவல் குறித்த கலந்துரையாடல் | வண்ணதாசன் | மரபின் மைந்தன் முத்தையா

#Salampuri #NovelReview #Vennila மாயரகசியத்தைப் புதைந்து வைத்திருக்கும் காலத்தின் யுகாந்திரங்களில் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைப் புதைந்திருக்கிறது. மனிதர்களாலான வாழ்வு ஒருபோதும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருந்ததில்லை. சிலருக்கு வெற்றியும் சாதனைகளின் உயரங்களும் கைகூடி வந்தாலும், அவை அவர்களின் தகுதியின் உயரங்களைவிட குறைவாகவே இருந்திருக்கிறது.…
Writer A. Vennila in Gangapuram Novel Book Review by Rathika vijayababu. Book day Website is Branch of Bharathi Puthakalayam

எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் “கங்காபுரம் (Gangapuram) நாவல்” – ராதிகா விஜய் பாபு

கங்காபுரம் (Gangapuram) என்ற அற்புதமான நாவலைப் படித்த பெண் எழுத்தாளர் வெண்ணிலா அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். பெண் எழுத்தாளர் என்று குறிப்பிட வேண்டியுள்ளது ஒரு ஆண் எழுத்தாளர் எழுதுகிறார் என்றால் அவர்களுக்கு பெரிதாக எந்தப் பொறுப்பும் இல்லை ஆனால் ஒரு…
நூல் அறிமுகம்: அ. வெண்ணிலாவின் “இந்திர நீலம்” (சிறுகதைகள்) – பா. அசோக்குமார்

நூல் அறிமுகம்: அ. வெண்ணிலாவின் “இந்திர நீலம்” (சிறுகதைகள்) – பா. அசோக்குமார்

"இந்திர நீலம்" (சிறுகதைகள்) அ.வெண்ணிலா அகநி வெளியீடு பக்கங்கள் : 216 ₹.150 எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்களின் சிற்சில கவிதைப் படைப்புகளின் மூலமே அவர்களை அடியேன் அறிந்திருந்தேன். கடந்த ஆண்டு "கனலி" இணைய இலக்கிய இதழ் மற்றும் பிற மின்னிதழ்களில் ஒரு…
நூல் அறிமுகம்: *இந்திர நீலம்* காமம் செப்பிய தலைவிகள் – சேலம் ராஜா

நூல் அறிமுகம்: *இந்திர நீலம்* காமம் செப்பிய தலைவிகள் – சேலம் ராஜா

ஆசிரியர்- அ. வெண்ணிலா நூல்: இந்திர நீலம். பதிப்பகம்: அகநி வெளியீடு. விலை- ரூ. 150 புத்தகத்தை வாங்க கிளிக் செய்க: இந்திர நீலம் உலகில் தினமும் பெண்களுக்கான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அதற்கு எதிராக அவர்களும் போராடிக்கொண்டு தான்…
நூல் அறிமுகம்: அ வெண்ணிலாவின் *இந்திர நீலம்* – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: அ வெண்ணிலாவின் *இந்திர நீலம்* – கருப்பு அன்பரசன்

இந்திர நீலம் சிறுகதைத் தொகுப்பு அ வெண்ணிலா அகநி பதிப்பகம் விலை: ரூ.150 இன்று உலக ஆண்கள் தினமாம்.. பல பெண்கள், தோழிகள், நண்பர்கள் தங்கள் ஆண் நண்பர்களுக்கும் கணவர்களுக்கும் வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.. பல ஆண்கள் எங்களுக்கு வாழ்த்துக்களை…
Writer A. Vennila in Gangapuram Novel Book Review by S. Kavitha. Book day Website is Branch of Bharathi Puthakalayam

அ.வெண்ணிலா எழுதிய கங்காபுரம் | நூல் அறிமுகம் | ச.கவிதா

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us BelowA view o https://thamizhbooks.com To Get to know more about tamil…