ஊர்க்காரி ஒருத்தியின் காதல் - மௌனன் யாத்ரிகா | Oorkari Oruthiyin Kadhal

மெளனன் யாத்ரீகா எழுதிய “ஊர்க்காரி ஒருத்தியின் காதல்” – நூல் அறிமுகம்

காதல் இயல்பானது என்பதைத் தாண்டி அது எல்லோருக்குமானது . வசப்படும் உயிர்களை அது வாட்டி எடுக்கும். அறியாமையை அணு அணுவாய் நம்மிடமிருந்து விலக்கும். பிரிவினை எனும் விஷத்தை பெரிதாய் முறிக்கும். எல்லாமும் கடந்து சிந்திக்க செய்யும். சில நேரம் சிந்திப்பற்று சிதறிப்…