Posted inBook Review
உதயசங்கரின் ஆதனின் பொம்மை (Aadhanin Bommai) – நூல் அறிமுகம்
உதயசங்கரின் ஆதனின் பொம்மை (Aadhanin Bommai) - சிறார் இலக்கிய வகைமையில் இளையோருக்கான இந்நூல் 2023 ஆம் ஆண்டுக்கான 'பால புரஸ்கார் விருதைப்' பெற்றுள்ளது. சிறுவர்களுக்குக் கதை சொல்வதென்பது எளிதான ஒன்றல்ல.பாரதியார் தனது 'கண்ணன் - என் தாய்' என்னும் கவிதையில்…
