Posted inStory
சிறுகதை வாசிப்பனுபவம்: ஆதவனின் “கறுப்பு அம்பா கதை” – உஷாதீபன்
குழந்தைக்குக் கதை சொல்லுதல் என்பது தனிக் கலை. அந்தக் காலத்துப் பாட்டிமார்கள், அம்மாக்கள், தாத்தாக்கள் நிறையக் கதைகளைக் கைவசம் வைத்திருந்தார்கள். ஒரு குழந்தை தூங்குவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்கிற கணிப்பு உண்டு அவர்களிடம். அதற்கு ஏற்றாற்போல் கதைகளை நீட்டியும், சுருக்கியும்,…