Posted inBook Review
நூல் அறிமுகம்: தடை செய் – பார தீய விரோத நூல் (ஆதி இந்தியர்கள்) | மதிவாணன் பாலசுந்தரம்
ஒரு குட்டிக்கதையோடு தொடங்கலாம். இது கொசுறு. மாறுவேடத்தில் சிற்றூர் ஒன்றில் வலம் வந்த இளவரசன் , வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞன் ஒருவன் அச்சு அசலாகத் தன்னைப் போலவே இருப்பது கண்டு துணுக்குற்றான். " உங்கம்மா அரண்மனையில வேல பாத்தாங்களா?…