Posted inBook Review
மருத்துவர் G மந்திரி குமார் எழுதிய “ஆதியில் பிறந்தவர்கள்” – நூல் அறிமுகம்
ஆதியில் பிறந்த மனிதர்கள் எப்படி இருந்திருப்பார்கள் வார்த்தைகளற்று மெளனிகளாய் சைகைகளால் தங்களுக்கான வாழ்வினை கடந்திருப்பார்கள். அதற்கு பிறகு ஒலி பிறந்தது, மொழி பிறந்தது, சொற்கள் எழுத்து பேச்சு என்று தீராத தேடலின் விளைவாய் இன்று உலகம் முழுவதும் சொல்லித் தீராத கதைகளை…
