சிறுகதை: ஆதோனி – எழுத்தாளர் இரா.முருகவேள்

சிறுகதை: ஆதோனி – எழுத்தாளர் இரா.முருகவேள்

  மேலுதட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளை முடிகள் தலை காட்டின. மீசை நரைத்தபிறகு டை அடிக்க சரியாக வரவில்லை. எனவே இப்போதெல்லாம் மீசையை எடுத்துவிடுகிறேன். வழுக்கை, கண்ணாடி, சுத்தமாக வழிக்கப்பட்ட முகம் என எனது தோற்றத்தில் அறிவுக்களை சொட்டுகிறது. வக்கீல் முகம்…