நூல் அறிமுகம்: அலோபதியின் திரை விலக்கும் ஆதுரசாலை – கருப்பு கருணா

நூல் அறிமுகம்: அலோபதியின் திரை விலக்கும் ஆதுரசாலை – கருப்பு கருணா

எங்கள் ஊரில் பெரிய கோயில் அருகே ஒரு சித்த மருத்துவ மருந்துகள் விற்கும் கடை இருக்கிறது. அவ்வப்போது சில மருந்துகள் வாங்க இந்த கடைக்கு நான் செல்வதுண்டு. அப்படி போகும்போது கடையில் ஒன்றிரண்டு பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் கடை…