Posted inBook Review
நூல் அறிமுகம்: ‘ஆண்பால் உலகு’ – ஜெயகாந்தன்.
கொரோனா காலத்தில் படித்த புத்தகங்களில் மிகவும் என் மனதை ஈர்த்த புத்தகம் 'ஆண்பால் உலகு' என்ற நாவல். சிலோன் தமிழில் எழுதப்பட்ட புத்தகம் ஒரு புது உலகத்தை, சிலோனின் கிராமங்களை கண்முன் கொண்டு தந்தன. தமிழின் இன்னொரு அழகை இதில் பார்க்க…
