Posted inWeb Series
தொடர் 29: ஆராயி – பாக்கியம் சங்கர் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்
வட சென்னையின் தற்கால வாழ்க்கையையும் அதன் அறியப்படாத மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளையும் சொல்லும் விதத்தில் மிகமிக முக்கிய இலக்கியப் படைப்பாளியாகப் பாக்கியம் சங்கர் திகழ்கிறார். ஆராயி பாக்கியம் சங்கர் கோயில் சுடுகாடு கொம்புலித்தோல் நல்லாடை எனும் மாணிக்கவாசகரின் பாடல்தான் எங்கள் வாசஸ்தலம். …
