ஜான் ஸ்டீன்பெக் (தமிழில்: கி.ரமேஷ்) எழுதிய “கோபத்தின் கனிகள் (The Grapes of Wrath)” நாவல் புத்தகம் | John Steinbeck's The Grapes of Wrath Novel Review in Tamil | www.bookday.in

ஜான் ஸ்டீன்பெக் (தமிழில்: கி.ரமேஷ்) எழுதிய “கோபத்தின் கனிகள் (The Grapes of Wrath)” நாவல் – நூல் அறிமுகம்

ஒரு நூலை வாசிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஏனென்றால் எந்தவிதமான காலச் சூழலுக்குள்ளும் வாசிக்க நினைக்கும் மனதை சிதறவிடாமல் அந்த நூலுக்குள்ளேயே பயணிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நூலின் ஆசிரியர் அதில் என்ன சொல்லியிருக்கிறார், என்ன சொல்ல முயல்கிறார் போன்றவற்றை…