விஷ்ணு விஷால் நடித்த "ஆர்யன்" தமிழ் திரைப்பட விமர்சனம் | Vishnu Vishal's Aaryan (2025) Tamil Movie Review | www.bookday.in

விஷ்ணு விஷால் நடித்த “ஆர்யன்” தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆர்யன் - தமிழ் திரைப்படம் 2025, அக்டோபர் மாதம் வெளிவந்துள்ள இந்த படத்தின் திரைக்கதையை பிரவீன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். அவரது முதல் படமாம் இது. விஷ்ணு விஷால் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நிறுவனமே இதை தயாரித்துள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத்,…