Posted inStory
நையாண்டி சிறுகதை: ஆசனம் – கணேஷ் ராம்
புனே நகரில் ஓய்விற்கு ஓரிரு வருடங்களே பாக்கி இருந்த அளவில், 2001 பிப்ரவரியில் விருப்ப ஓய்வு பெற்றார் வங்கி அதிகாரி மங்கீகர். ஓய்வு பெற்றது எவ்வளவு தவறு என்பதை அவருடைய மனைவி அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருந்ததாக பரவலாகப் பேச்சு. ஆனாலும் மங்கீகர்…
