Posted inBook Review
நூல் அறிமுகம்: ஆசான்களின் ஆசான் டி.டி. கோசாம்பி வாழ்வும் பிழிவும் – ப.கு. ராஜன் | மதிப்புரை P.ஸ்டாலின்
டி.டி.கோசாம்பி அவரது சிந்தனைகள். ஆய்வு முடிவுகள். கருத்து உருவாக்கங்கள் எல்லாம் அறிவுத்தளத்தில் வைக்கப்பட்ட காலத்திலேயே மிகுந்த கவனத்தைப் பெற்றவை. கோசாம்பி இந்திய வரலாற்று ஆய்வில் ஒரு புதிய பெருநோக்கை (Paradigm) உருவாக்கியவர் என பேராசிரியர் ரோமிலா தப்பார் அவர்களால் புகழப்படுபவர். நான்…
