நந்திதா ஜெயராஜ் & ஆஷிமா ஃப்ரைடாக் (தமிழில்: சதீஷ் வெங்கடேசன்) எழுதிய "31 அற்புத அறிவியல் சாகசங்கள்" புத்தகம் | 31 Arputha Ariviyal Sagasangal Tamil Book Review | www.bookday.in

நந்திதா ஜெயராஜ் & ஆஷிமா ஃப்ரைடாக் (தமிழில்: சதீஷ் வெங்கடேசன்) எழுதிய “31 அற்புத அறிவியல் சாகசங்கள்” – நூல் அறிமுகம்

31 அற்புத அறிவியல் சாகசங்கள் - ச.சுப்பாராவ் அறிவியல் எழுத்தாளர்களான நந்திதாவும், அஷிமாவும் எழுதிய அற்புதமான நூல் இது. இந்திய பெண் விஞ்ஞானிகள் பற்றி நமக்கு ஏன் எதுவுமே தெரிவதில்லை எனற கேள்வி அவர்களுக்குள் எழுந்ததன் விளைவாக உருவான நூல். நம்மில்…