நான் அர்னாப், என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுவேன் – ஆதிரா கோனிக்காரா (தமிழில்: தா.சந்திரகுரு)

நான் அர்னாப், என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுவேன் – ஆதிரா கோனிக்காரா (தமிழில்: தா.சந்திரகுரு)

தற்கொலைக்குத் தூண்டியதாக இரண்டாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டிருந்த வழக்கில், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமியை நவம்பர் 4 அன்று  மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்தது, சுதந்திரமான பேச்சு மீது நடத்தப்பட்ட தாக்குதலா என்ற விவாதத்தைத் தூண்டியது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட,…