Posted inPoetry
ஹைக்கூ மாதம்…..
ஆதிராவின் ஹைக்கூ முத்துக்கள் 1 கடலின் கோபம் கரையில் வாரியிறைத்தது நெகிழிக் குப்பைகளை. 2 குழலோசை அந்திப்பொழுதை இனிதாக்கியது தனிமை. 3 உயர்ந்த மலைகள் நீண்டுகொண்டே செல்கிறது தூக்கணாங்குருவிக் கூடு. 4 நிலவொளி தொலைவில் மங்கலாகத் தெரியும்…