Posted inBook Review
யுவன் சந்திரசேகர் தொகுத்த “ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்” – நூல் அறிமுகம்
"ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்" - நூல் அறிமுகம் தமிழின் நவீன கவிதை முன்னோடிகளில் குறிப்பிடத்தகுந்தவரான ஆத்மாநாமின் பல கவிதைகளையும் ஏற்கனவே வாசித்ததுண்டு. அவரது மொழி எளிமையானதாகத் தோற்றமளிக்கும். ஆனால் சொற்களை அவர் பயன்படுத்தும் விதத்திலும், தொடர்பில்லாத இரு வேறு காட்சிகளை அடுத்தடுத்து…
