Posted inArticle
கட்டுரை: மூளையைச் சூழும் கற்சுவர்-வறீதையா கான்ஸ்தந்தின்
‘இராஜபார்வை’ திரைப்படத்தின் கதைநாயகன் பார்வைப் புலனற்ற இசைவாணன். குடியிருக்கும் வாடகை வீட்டின் வரைபடத்தைத் தன் நினைவில் தெளிவாகப் பதிய வைத்திருக்கிறான். எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கை நிறுவிப் பின்பற்றுபவன். அந்தப் படத்தில் ஒரு காட்சி. மின்சாரம் நின்றுபோய், அறை இருட்டாகிவிடுகிறது. அவனைச் சந்திக்க…
