Posted inPoetry
கவிதை: கறிச்சோறு – கவிஞர் ச.சக்தி
ஏண்டா மொவனே இன்னைக்கி ஞாயித்து கிழமடா உனக்கு ஆட்டுக்கறி எடுக்கவா இல்ல கோழி கறி எடுக்கவாடா யென மழுங்கும் என் அப்பனின் சொல்லுக்கு ஏம்பா இன்னைக்கி ஒரு நாளாச்சியும் மாட்டுக்கறி வாங்கிட்டு வாயேம்பா யென நீளும் தன் மகனுடைய சொற்களுக்குள் தான்…