ஜெ. சாந்தமூர்த்தி எழுதிய “ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” – நூலறிமுகம்

ஜெ. சாந்தமூர்த்தி எழுதிய “ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” – நூலறிமுகம்

ஆறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இது என் முதல் நூல் .இது முதல் குழந்தை போல....68 வயதில் பிறந்த குழந்தை. இந்த முதல் குழந்தையின் பிரசவத்திற்கு பலவிதங்களில் உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி என்கிறார் ஆசிரியர். "ஆயிரம் மணிநேர வாசிப்பு…