Posted inStory
மறுவாசிப்பு சிறுகதை: அபாலாவின் கவிதை – ச.சுப்பாராவ்
அபாலாவின் கவிதை - ச.சுப்பாராவ் கணவனால் விரட்டியடிக்கப்பட்டு அப்பாவின் ஆஸ்ரமத்திற்கு வந்து எத்தனை காலம் ஆகிவிட்டது என்ற கணக்கே அபாலாவிற்குத் தெரியாமல் போய்விட்டது. தினமும் அதிகாலை முதல் இரவு வரை வேலை, வேலை, வேலை. அத்திரி மகரிஷியின் ஆஸ்ரமம் என்றால் வேலைக்கா…
