Posted inPoetry
ஜமீல் கவிதைகள்
உடைக்க முடியாச் சிறகுகள் ______________________________ பறவைகளுக்கு இரண்டு சிறகுகள் இருக்கின்றனவாம் இருந்து தொலையட்டும் அதனால் எனக்கென்ன அதற்குச் சிறகுள்ள விடயம் ஆச்சர்யமான ஒன்றல்ல அது இயற்கையானது எனதிரு புயங்களிலும் நம்பிக்கையின் சிறகுகள் ஆயிரம் இருக்கின்றன ஆகாயத்தின் கீழ் வசிப்பதனால் நான்…

