Posted inBook Review
நூல் அறிமுகம்: “முத்துக்குளிக்க வாரீகளா” புத்தகம் – ஆ.முத்துக்குமார்
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் முத்து குளிக்க வாரீகளா என்ற இந்நூல் நேஷனல் பதிப்பகத்தின் வெளியீடாக 154 பக்கங்களைக் கொண்டது இந் நூலின் விலை ரூபாய் 150 தமிழ் இந்து நாளேட்டில் தொடராக வந்து வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின்…