பிப்ரவரி 21 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அபிஜித் பானர்ஜி (Economist Abhijit Banerjee Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 21 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அபிஜித் பானர்ஜி – பேராசிரியர் பு.அன்பழகன்

அபிஜித் பானர்ஜி (Abhijit Banerjee) பிப்ரவரி 21, 1961இல் பிறந்த இந்திய வம்சாவளி அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், இவர் எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் க்ரீமருடன் சேர்ந்து, உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான ஒரு புதுமையான பரிசோதனை அணுகுமுறையை உருவாக்கியதற்காக 2019ஆம் ஆண்டு…