அம்பேத்கரை அறிமுகப்படுத்தும் போது, ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து தலித்துகள் வெளியேறுவார்கள்: பன்வர் மேக்வன்ஷி, முன்னாள் கரசேவகர் – அபிமன்யு சந்திரா (தமிழில்: தா. சந்திரகுரு)

அம்பேத்கரை அறிமுகப்படுத்தும் போது, ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து தலித்துகள் வெளியேறுவார்கள்: பன்வர் மேக்வன்ஷி, முன்னாள் கரசேவகர் – அபிமன்யு சந்திரா (தமிழில்: தா. சந்திரகுரு)

தலித் சமூகத்தைச் சேர்ந்த பன்வர் மேக்வன்ஷி, 1980களில் இளைஞனாக ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் சேர்ந்தார். ஹிந்து ராஷ்டிரா குறித்து அமைப்பிடம் இருந்த பார்வைக்கு தீவிரமாக அவர் ஆதரவளித்து வந்தார். இறுதியில் சக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களிடமிருந்து சாதி பாகுபாட்டை எதிர்கொண்ட அவர், அந்த…
மோடி தலைமையின் கீழ் தீவிர வலதுசாரி அமைப்பாக பாஜக மாறியிருக்கிறது: பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் நிறுவனர் ப்ரோடியுத் போரா – அபிமன்யு சந்திரா (தமிழில்: தா.சந்திரகுரு)

மோடி தலைமையின் கீழ் தீவிர வலதுசாரி அமைப்பாக பாஜக மாறியிருக்கிறது: பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் நிறுவனர் ப்ரோடியுத் போரா – அபிமன்யு சந்திரா (தமிழில்: தா.சந்திரகுரு)

இப்போது மோசமாகப் பெயரெடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் நிறுவனரான புரோடியுத் போரா, பத்தாண்டுகள் பணி புரிந்த பிறகு 2015 பிப்ரவரியில் கட்சியிலிருந்து விலகினார். கட்சியின் நிறுவனக் கட்டமைப்பில் போரா பல மூத்த பதவிகளை வகித்திருந்தார். எல்.கே.அத்வானி மற்றும்…
அரசியல் கட்சி என்பதைத் தாண்டி, பாஜக அரசியல் என்பது வழிபாட்டு முறையாக மாறியிருக்கிறது: பாஜக தலைவர் ராம் மாதவின் முன்னாள் சீடரான சிவம் சங்கர் சிங்  – அபிமன்யு சந்திரா (தமிழில்: தா. சந்திரகுரு)

அரசியல் கட்சி என்பதைத் தாண்டி, பாஜக அரசியல் என்பது வழிபாட்டு முறையாக மாறியிருக்கிறது: பாஜக தலைவர் ராம் மாதவின் முன்னாள் சீடரான சிவம் சங்கர் சிங்  – அபிமன்யு சந்திரா (தமிழில்: தா. சந்திரகுரு)

2013ஆம் ஆண்டில் கல்லூரி மாணவராக இருந்த சிவம் சங்கர் சிங், அடுத்த ஆண்டு தேசிய அளவில் நடைபெறவிருந்த தேர்தலில், பாரதிய ஜனதாவிற்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு முன்வந்தார். 2015ஆம் ஆண்டில் கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், 2016இலிருந்து பாஜகவில் அதிகாரப்பூர்வமாகப் பணியாற்றத்…