லக்கி பாஸ்கர் (Lucky Baskhar) - திரைப்பட விமர்சனம் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள பங்குசந்தை மூலம் நிதி மோசடியை மையமாக திரைப்படம் - https://bookday.in/

லக்கி பாஸ்கர் (Lucky Baskhar)- திரைப்பட விமர்சனம்

தீமையை நன்மையாக்குவது என்னுடைய மாணவர் ஒருவர் முதுகலைப்படிப்பின் பகுதியாக திரைக்கதை எழுதி வந்தார். அவருக்கு நான் நெறியாளராக இருந்தேன். அவர் படித்து முடித்துவிட்டு செயலியொன்றின் திரைக்கதைப் பிரிவில் வேலைசெய்கிறார். தயாரிப்பாளர் ஒருவரிடம் கதைசொல்ல தான் போவதாகச் சொல்லி அதற்குமுன் என்னிடம் மீண்டும்…