Posted inBook Review
அபிதா – லா.ச.ராமாமிருதம் | மதிப்புரை தயாஜி
இப்படி ஒரு கதைச் சொல்லல் சாத்தியமா என வாசித்து முடித்ததும் தோன்றியது. முற்றிலும் நனவோடையில் சொல்லப்பட்டுள்ள கதை. லா.ச.ராமாமிருதத்தின் வாசிக்க வேண்டிய புததகம் என பல எழுத்தாளர்கள் முன்மொழிந்த படைப்பு. வாசிக்க ஆரம்பித்த பொழுதில், ஏனோ முழுமையாய் உள்வாங்க முடியவில்லை. சிரமம்.…
