sirukathai: nizhalgal vasikkum ulagam - k.n.swaminathan சிறுகதை: நிழல்கள் வசிக்கும் உலகம் - கே.என்.சுவாமிநாதன்

சிறுகதை: நிழல்கள் வசிக்கும் உலகம் – கே.என்.சுவாமிநாதன்

வட அமெரிக்க நாட்டில், பூர்வ வடஅமெரிக்க குடியிருப்பில் இரண்டு அனாதைச் சிறுவர்கள் வசித்து வந்தார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ள சொந்தம் ஒன்றும் இல்லாததால் ஒருவர்க்கொருவர் துணையாக வாழ்ந்து வந்தனர். சிறுவனின் பெயர் அனாகின். பகல் முழுவதும் வேட்டையாடி, உணவிற்கு மிருகங்களைக் கொண்டு…