அபூவின் செல்லக்குட்டி - யெஸ். பாலபாரதி | Abuvin chellakutty

யெஸ். பாலபாரதி எழுதிய “அபூவின் செல்லக்குட்டி” – நூலறிமுகம்

ஜுராசிக் பார்க் படம் பார்த்த அனுபவம் இந்த கோடை விடுமுறையில் படித்துப் பொழுதைப் போக்க நல்ல ஒரு சிறார் நாவல் தான் எழுத்தாளர் பாலபாரதி எழுதியுள்ள "அபூவின் செல்லக்குட்டி". மனிதன் தோன்றுவதற்கு முன்னரே இங்கு பல உயிரினங்கள் தோன்றி வசித்துள்ளது என்ற…