தீன் தயாள் உபாத்யாயா கொலை: ஏபிவிபியின் நிறுவனர் பால்ராஜ் மதோக் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் – சம்சுல் இஸ்லாம் (தமிழில்: தா.சந்திரகுரு)

தீன் தயாள் உபாத்யாயா கொலை: ஏபிவிபியின் நிறுவனர் பால்ராஜ் மதோக் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் – சம்சுல் இஸ்லாம் (தமிழில்: தா.சந்திரகுரு)

இந்திய அரசியலில், குறிப்பாக ஹிந்துத்துவா வகை இந்திய அரசியலில், பால்ராஜ் மதோக் குறித்து எந்த அறிமுகமும் தேவையிருக்கப் போவதில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸுடன் மிகமிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்த அவர், 1920ஆம் ஆண்டு குஜ்ரன்வாலாவில் (இப்போது பாகிஸ்தானில் உள்ள) பிறந்தவர். 1942 முதல் பெரும்பாலான…