சிறார் சிறுகதை : "அச்சமில்லை அச்சமில்லை" Achamillai Achamillai Short Story for children - https://bookday.in/

சிறார் சிறுகதை : “அச்சமில்லை அச்சமில்லை”

சிறார் சிறுகதை : "அச்சமில்லை அச்சமில்லை" நிலவனுக்குப் பள்ளிக்கூடம் போகவே பிடிக்கவில்லை. எப்படியாவது இன்று பள்ளிக்கு போகாமல் இருக்கனும் என்று யோசித்தான். இன்று லீவு இல்லைன்னு அம்மாக்குத் தெரியும். அதனால அம்மா கேட்பாங்களே? என்ன சொல்லி பள்ளிக்கு லீவு போடுவது என…