படங்களிலும் ரசிகர் நெஞ்சங்களிலும் நடிப்பால் குடியேறிய நடிகர் டெல்லி கணேஷ் (Indian Cinema Actor Delhi Ganesh Passed Away)

ரசிகர் நெஞ்சங்களில் நடிப்பால் குடியேறிய டெல்லி கணேஷ், ஆனால்…

தமிழ் சினிமா வயலில் விளைந்த அரும் பயிராகத் திகழ்ந்தவர் டெல்லி கணேஷ். 1977 தொடங்கி 2012 வரையில் 35 ஆண்டுகள் திரைப்படங்களிலும், அண்மை நாட்கள் வரையில் தொலைக்காட்சித் தொடர்களிலும் வலைத் தொடர்களிலும் நடித்தவர். ஓரிரண்டு படங்களில் கதாநாயகன், ஒரு படத்தில் வில்லன்,…