நூல் அறிமுகம்:  மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்டின் `புற்றுநோய்ப் படுக்கையில் சிரிப்பு’  – யுகபாரதி

நூல் அறிமுகம்: மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்டின் `புற்றுநோய்ப் படுக்கையில் சிரிப்பு’ – யுகபாரதி

மீண்ட சொர்க்கம் மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்டின் `புற்றுநோய்ப் படுக்கையில் சிரிப்பு’  நூலை வாசித்தீர்களா?’ என இயக்குநரும் தோழருமான கரு.பழனியப்பன் கேட்டிருந்தார். அவர் ஒரு நூல்குறித்து எப்போது கேட்டாலும் உடனே தேடிப்பிடித்தேனும் வாசித்துவிடுவேன். எனில், அவர் தேர்ந்த வாசகன். தெளிந்த அரசியலைத்…