Posted inCinema
கங்குவா (Kanguva) – ஒரு காவியமா?
கங்குவா (Kanguva) - ஒரு காவியமா? இனி, கதை சொன்னால் தவறில்லை. ரோமானியப் பேரரசன், 25,000 வீரர்களோடு இந்தியப் பெருங்கண்டத்தை பிடிக்க வருகிறான். அதற்குஅவனது கப்பல்கள் கரையொதுங்கவும், வீரர்கள் பயிற்சி பெறவும் பாதுகாப்பான நிலம் வேண்டும். அதற்காக ஐந்தீவு பகுதியில் ஒரு…