Posted inBook Review
அக்கு ஹீலர் உமர் பாரூக் அவர்களை நேர்காணல் செய்து இவள் பாரதி எழுதிய “வயிறும் உண(ர்)வும்” – நூல் அறிமுகம்
“வயிறும் உண(ர்)வும்” – இப்புத்தகம் மக்கள் படிக்க வேண்டிய மிக மிக அவசியமான புத்தகம் மனிதனின் முதலும் கடைசியுமான தேவை ஆரோக்கியம் அந்த ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள காப்பாற்றிக்கொள்ள மிக அவசியமான விடயங்களை உள் அடக்கிய நூல் என சொல்லலாம்…

