அ.உமர் பாரூக் எழுதிய "குருதிக் கோடுகள்" கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

கவிதை:- குருதிக் கோடுகள் – அ.உமர் பாரூக்

"குருதிக் கோடுகள்" கவிதை  பூமிப்பந்து இப்போது அதிகாரத்தின் மேசை மீது கிடக்கும் பேப்பர் வெயிட்டைப் போல மாறிவிட்டது... அதிகாரம் அதனை உருட்டி விளையாடும் போது கண்டங்கள் கடலில் மூழ்குகின்றன... மழைக்குப் பதிலாக வானத்திலிருந்து ஏவுகணைகள் எறியப்படுகின்றன... தேசங்களின் வரைபடத்தில் அதிகாரம் ரத்தத்தால்…