ஜூன் 05 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் மேனார்ட் கீன்ஸ் & ஆடம் ஸ்மித் (Economist John Maynard Keynes & Adam Smith Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூன் 05 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் மேனார்ட் கீன்ஸ் & ஆடம் ஸ்மித் – முனைவர் பு. அன்பழகன்

ஜான் மேனார்ட் கீன்ஸ் (Jhon Maynard Keynes) ஜூன் 5, 1883இல் பிரித்தானிய நாட்டில் பிறந்து ஏப்ரல் 21, 1946இல் மறைந்த உலக புகழ்பெற்ற பேரியல் பொருளாதார அறிஞர் ஆவார். அவர் கீனீஸியன் பொருளாதாரத்தின் நிறுவனர் மற்றும் நவீன பேரியல் பொருளாதாரத்தின்…