மார்ச் 25 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அடோல்ஃப் வாக்னர் (Economist Adolph Wagner Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 25 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அடோல்ஃப் வாக்னர் – முனைவர் பு. அன்பழகன்

அடோல்ஃப் வாக்னர் (Adolph Wagner) மார்ச் 25, 1835இல் பிறந்து நவம்பர் 8, 1917இல் மறைந்த ஜெர்மனியப் பொருளாதார அறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பொது நிதிக்கான தனது தத்துவார்த்த அணுகுமுறையின் மூலம் முன்னணி நிபுணராக வாக்னர்  உலக அளவில் புகழ்…