Posted inPoetry
கவிதை: அடுப்பங்கரைக் காவியம் – அ.அனீஸ் பாத்திமா
கவிதை: அடுப்பங்கரைக் காவியம் ************************************ அதிகாலைத் தேநீர் அதன்பிறகு சிற்றுண்டி இடைவேளைத் தேநீர் இரண்டுமணிச் சோறும் குழம்பும் மண்டைக்குள் எல்லாம் மசாலாவின் ஞாபகமும் மாவாட்டும் அரிசியும் மறந்துவிட்ட பால் தூக்கும் நாலைந்து மணிக்கெல்லாம் நறுமணக்கும் தேநீரும் ஏழெட்டு மணிக்கெல்லாம் இரவிற்காய்ச் சிற்றுண்டி…
