Posted inBook Review
அடுத்த கலாம்-விஞ்ஞானி ஆகும் வழிகள்: ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு | மதிப்புரை கணேசகுமாரன்
`அடுத்த கலாம் - விஞ்ஞானி ஆகும் வழிகள்’ என்ற புத்தகத்தின் தலைப்பே புத்தகம் சொல்லவரும் விஷயத்தை முழுமையாகச் சொல்லிவிடுகிறது. அப்துல் கலாம் பணிபுரிந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரியும் டில்லிபாபுவின் எழுத்தில் புத்தகம் விரிகிறது. அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்பு…
