"அகமேந்தி (குறுங்கவிதைகள்)" - Dr ஜலீலா முஸம்மில்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அகமேந்தி (குறுங்கவிதைகள்)” – Dr ஜலீலா முஸம்மில்

      'காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில் கவிதை தோன்றியிருக்க வேண்டும்' என்பார் எமர்சன். 'கவிதை மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் வாய்மொழிப்பாடல்களாகத் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்' என்கிறது வாழ்வியல் களஞ்சியம்.கவிதை என்பது உணர்ச்சிளைப் பிழிந்து தமிழோடு பிசைந்து செய்யப்பட்ட…